சொற்றொடர் புத்தகம்

ta பள்ளிக்கூடத்தில்   »   it A scuola

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

பள்ளிக்கூடத்தில்

4 [quattro]

A scuola

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் இத்தாலியன் ஒலி மேலும்
நாம் எங்கு இருக்கிறோம்? D-ve-s--mo? D___ s_____ D-v- s-a-o- ----------- Dove siamo? 0
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். S-amo-a---u-la. S____ a s______ S-a-o a s-u-l-. --------------- Siamo a scuola. 0
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. Abbia-- -e---ne. A______ l_______ A-b-a-o l-z-o-e- ---------------- Abbiamo lezione. 0
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். Q-e----sono---i---u----i. Q_____ s___ g__ s________ Q-e-t- s-n- g-i s-u-e-t-. ------------------------- Questi sono gli studenti. 0
அவர் பள்ளி ஆசிரியர். Qu-sta --l’----g--nte. Q_____ è l____________ Q-e-t- è l-i-s-g-a-t-. ---------------------- Questa è l’insegnante. 0
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). Q-e----è-la--l----. Q_____ è l_ c______ Q-e-t- è l- c-a-s-. ------------------- Questa è la classe. 0
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? C---co-a-fa-c---o? C__ c___ f________ C-e c-s- f-c-i-m-? ------------------ Che cosa facciamo? 0
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். S-u--am-. S________ S-u-i-m-. --------- Studiamo. 0
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். I-p--iam--u-- li--u-. I________ u__ l______ I-p-r-a-o u-a l-n-u-. --------------------- Impariamo una lingua. 0
நான் ஆங்கிலம் கற்கிறேன். I- -tu--o---------e. I_ s_____ l_________ I- s-u-i- l-i-g-e-e- -------------------- Io studio l’inglese. 0
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். Tu-s---i--o --a-no--. T_ s____ l_ s________ T- s-u-i l- s-a-n-l-. --------------------- Tu studi lo spagnolo. 0
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். L-- --ud-- i- te-e---. L__ s_____ i_ t_______ L-i s-u-i- i- t-d-s-o- ---------------------- Lui studia il tedesco. 0
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். N---s-u-i--- il ---nces-. N__ s_______ i_ f________ N-i s-u-i-m- i- f-a-c-s-. ------------------------- Noi studiamo il francese. 0
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். V-i-stu--ate l---ali--o. V__ s_______ l__________ V-i s-u-i-t- l-i-a-i-n-. ------------------------ Voi studiate l’italiano. 0
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். Loro--t---a----l--us--. L___ s_______ i_ r_____ L-r- s-u-i-n- i- r-s-o- ----------------------- Loro studiano il russo. 0
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. St-dia-e-un- -i--u--è-inte---s--t-. S_______ u__ l_____ è i____________ S-u-i-r- u-a l-n-u- è i-t-r-s-a-t-. ----------------------------------- Studiare una lingua è interessante. 0
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். V-glia-- c---re ------te. V_______ c_____ l_ g_____ V-g-i-m- c-p-r- l- g-n-e- ------------------------- Vogliamo capire la gente. 0
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். Vo--i--- -arla-- c-n -- ---te. V_______ p______ c__ l_ g_____ V-g-i-m- p-r-a-e c-n l- g-n-e- ------------------------------ Vogliamo parlare con la gente. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -