சொற்றொடர் புத்தகம்

ta பருவ காலமும் வானிலையும்   »   ca Les estacions i el temps

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

பருவ காலமும் வானிலையும்

16 [setze]

Les estacions i el temps

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் கேட்டலன் ஒலி மேலும்
இவைகள் பருவகாலங்கள். Aqu-stes-só---e--e--ac-o-s d--l---y: A_______ s__ l__ e________ d_ l_____ A-u-s-e- s-n l-s e-t-c-o-s d- l-a-y- ------------------------------------ Aquestes són les estacions de l’any: 0
வஸந்தகாலம்,கோடைக்காலம் L--p--m-v-r-- l------, L_ p_________ l_______ L- p-i-a-e-a- l-e-t-u- ---------------------- La primavera, l’estiu, 0
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். l----rdor-i l’-i-e-n. l_ t_____ i l________ l- t-r-o- i l-h-v-r-. --------------------- la tardor i l’hivern. 0
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். L-e-t------c-lo-ó-. L______ é_ c_______ L-e-t-u é- c-l-r-s- ------------------- L’estiu és calorós. 0
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். A---es--u, -a ---. A l_______ f_ s___ A l-e-t-u- f- s-l- ------------------ A l’estiu, fa sol. 0
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். A--’e---u,--ns--gr--a pa-sejar. A l_______ e__ a_____ p________ A l-e-t-u- e-s a-r-d- p-s-e-a-. ------------------------------- A l’estiu, ens agrada passejar. 0
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். L-----r---s-f-e-. L_______ é_ f____ L-h-v-r- é- f-e-. ----------------- L’hivern és fred. 0
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். A -’hi---n-n--a - p-ou. A l_______ n___ o p____ A l-h-v-r- n-v- o p-o-. ----------------------- A l’hivern neva o plou. 0
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். A-l--i--rn, ens--nca-ta-------- -asa. A l________ e__ e______ e____ a c____ A l-h-v-r-, e-s e-c-n-a e-t-r a c-s-. ------------------------------------- A l’hivern, ens encanta estar a casa. 0
குளிராக இருக்கிறது. Fa fre-. F_ f____ F- f-e-. -------- Fa fred. 0
மழை பெய்கிறது. P-o-. P____ P-o-. ----- Plou. 0
காற்று வீசி அடிக்கிறது. F- -en-. F_ v____ F- v-n-. -------- Fa vent. 0
வெப்பமாக இருக்கிறது. Fa ----r. F_ c_____ F- c-l-r- --------- Fa calor. 0
வெய்யிலடிக்கிறது. F--so-. F_ s___ F- s-l- ------- Fa sol. 0
வெப்பம் மிதமாக இருக்கிறது. F- -n -o-----. F_ u_ b__ d___ F- u- b-n d-a- -------------- Fa un bon dia. 0
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Qu-n t-mps fa avui? Q___ t____ f_ a____ Q-i- t-m-s f- a-u-? ------------------- Quin temps fa avui? 0
இன்று குளிராக உள்ளது. A--i-fa f--d. A___ f_ f____ A-u- f- f-e-. ------------- Avui fa fred. 0
இன்று வெப்பமாக உள்ளது. Avu- fa-c---r. A___ f_ c_____ A-u- f- c-l-r- -------------- Avui fa calor. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -