சொற்றொடர் புத்தகம்

ta வீடும் சுற்றமும்   »   no I huset

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

வீடும் சுற்றமும்

17 [sytten]

I huset

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் நார்வீஜியன் ஒலி மேலும்
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. D--te -----set vårt. D____ e_ h____ v____ D-t-e e- h-s-t v-r-. -------------------- Dette er huset vårt. 0
கூரை மேலே இருக்கிறது. Ta-e- -r øv--st. T____ e_ ø______ T-k-t e- ø-e-s-. ---------------- Taket er øverst. 0
அடித்தளம் கீழே இருக்கிறது. K---l--en--r n---. K________ e_ n____ K-e-l-r-n e- n-d-. ------------------ Kjelleren er nede. 0
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Ba--h-s-t -- d----- -ag-. B__ h____ e_ d__ e_ h____ B-k h-s-t e- d-t e- h-g-. ------------------------- Bak huset er det en hage. 0
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. F---- huset----d-t in-en gat-. F____ h____ e_ d__ i____ g____ F-r-n h-s-t e- d-t i-g-n g-t-. ------------------------------ Foran huset er det ingen gate. 0
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. V---s---n-----u-e--s--r-det træ-. V__ s____ a_ h____ s___ d__ t____ V-d s-d-n a- h-s-t s-å- d-t t-æ-. --------------------------------- Ved siden av huset står det trær. 0
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. De-t- er --i--g-------in. D____ e_ l__________ m___ D-t-e e- l-i-i-h-t-n m-n- ------------------------- Dette er leiligheten min. 0
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. He- -r ------n-t--g-b-det. H__ e_ k________ o_ b_____ H-r e- k-ø-k-n-t o- b-d-t- -------------------------- Her er kjøkkenet og badet. 0
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. D-r--r ---- -g-s--er-m-et. D__ e_ s___ o_ s__________ D-r e- s-u- o- s-v-r-m-e-. -------------------------- Der er stua og soverommet. 0
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. I-n-an-sdø-en er låst. I____________ e_ l____ I-n-a-g-d-r-n e- l-s-. ---------------------- Inngangsdøren er låst. 0
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . M-- -induene-er-åp-e. M__ v_______ e_ å____ M-n v-n-u-n- e- å-n-. --------------------- Men vinduene er åpne. 0
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. D---e- va--- i---g. D__ e_ v____ i d___ D-t e- v-r-t i d-g- ------------------- Det er varmt i dag. 0
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். V----- --n i s---. V_ g__ i__ i s____ V- g-r i-n i s-u-. ------------------ Vi går inn i stua. 0
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. D----r -et e- so---o---- -en--t--. D__ e_ d__ e_ s___ o_ e_ l________ D-r e- d-t e- s-f- o- e- l-n-s-o-. ---------------------------------- Der er det en sofa og en lenestol. 0
தயவு செய்து உட்காருங்கள். V--såg--, ---t-de-! V________ s___ d___ V-r-å-o-, s-t- d-g- ------------------- Værsågod, sett deg! 0
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. De- st-r datam--kinen-mi-. D__ s___ d___________ m___ D-r s-å- d-t-m-s-i-e- m-n- -------------------------- Der står datamaskinen min. 0
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. De- --å- -tere-a-le-g---m--t. D__ s___ s_____________ m____ D-r s-å- s-e-e-a-l-g-e- m-t-. ----------------------------- Der står stereoanlegget mitt. 0
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. T--n er---ns-e --. T___ e_ g_____ n__ T-e- e- g-n-k- n-. ------------------ TVen er ganske ny. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -