சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   en House cleaning

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [eighteen]

House cleaning

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆங்கிலம் (UK) ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. Today -- -atu-d--. T____ i_ S________ T-d-y i- S-t-r-a-. ------------------ Today is Saturday. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. W- -a---t-m- ----y. W_ h___ t___ t_____ W- h-v- t-m- t-d-y- ------------------- We have time today. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். W- a---cl----ng --e-ap--t---t -----. W_ a__ c_______ t__ a________ t_____ W- a-e c-e-n-n- t-e a-a-t-e-t t-d-y- ------------------------------------ We are cleaning the apartment today. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். I-a- c-ean-ng-----ba---oom. I a_ c_______ t__ b________ I a- c-e-n-n- t-e b-t-r-o-. --------------------------- I am cleaning the bathroom. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். My hus--n--is-wa----g ----c--. M_ h______ i_ w______ t__ c___ M- h-s-a-d i- w-s-i-g t-e c-r- ------------------------------ My husband is washing the car. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Th-----l-r-----e -leani---t-- -i-y--e-. T__ c_______ a__ c_______ t__ b________ T-e c-i-d-e- a-e c-e-n-n- t-e b-c-c-e-. --------------------------------------- The children are cleaning the bicycles. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Gran--- -s --t-r----t-e-f-ow-rs. G______ i_ w_______ t__ f_______ G-a-d-a i- w-t-r-n- t-e f-o-e-s- -------------------------------- Grandma is watering the flowers. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Th- chil-re--a-e-c---n--- -- -he chi--ren-s r---. T__ c_______ a__ c_______ u_ t__ c_________ r____ T-e c-i-d-e- a-e c-e-n-n- u- t-e c-i-d-e-’- r-o-. ------------------------------------------------- The children are cleaning up the children’s room. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். My-h--ban- is---dying -- hi----sk. M_ h______ i_ t______ u_ h__ d____ M- h-s-a-d i- t-d-i-g u- h-s d-s-. ---------------------------------- My husband is tidying up his desk. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். I--m-----i-- -he---undry ----he-w-s------achine. I a_ p______ t__ l______ i_ t__ w______ m_______ I a- p-t-i-g t-e l-u-d-y i- t-e w-s-i-g m-c-i-e- ------------------------------------------------ I am putting the laundry in the washing machine. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். I---------n- up-the-la--d--. I a_ h______ u_ t__ l_______ I a- h-n-i-g u- t-e l-u-d-y- ---------------------------- I am hanging up the laundry. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். I a- -r--in- th- clot-es. I a_ i______ t__ c_______ I a- i-o-i-g t-e c-o-h-s- ------------------------- I am ironing the clothes. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. The-w---ow- a-- -ir--. T__ w______ a__ d_____ T-e w-n-o-s a-e d-r-y- ---------------------- The windows are dirty. 0
தரை அழுக்காக உள்ளது. The-fl-o- is----t-. T__ f____ i_ d_____ T-e f-o-r i- d-r-y- ------------------- The floor is dirty. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. T----i-he----e d--t-. T__ d_____ a__ d_____ T-e d-s-e- a-e d-r-y- --------------------- The dishes are dirty. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Who was-e- -he-w-n-ows? W__ w_____ t__ w_______ W-o w-s-e- t-e w-n-o-s- ----------------------- Who washes the windows? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? W-o -o-s -h--va----i-g? W__ d___ t__ v_________ W-o d-e- t-e v-c-u-i-g- ----------------------- Who does the vacuuming? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? W-- --es --e--is-e-? W__ d___ t__ d______ W-o d-e- t-e d-s-e-? -------------------- Who does the dishes? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -