சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   eo Dompurigado

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [dek ok]

Dompurigado

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் எஸ்பரேன்டோ ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. Ho---ŭ--s--s--aba-o. H_____ e____ s______ H-d-a- e-t-s s-b-t-. -------------------- Hodiaŭ estas sabato. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. H-di-ŭ-ni h-v----e-pon. H_____ n_ h____ t______ H-d-a- n- h-v-s t-m-o-. ----------------------- Hodiaŭ ni havas tempon. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Ho-iaŭ-ni --ri--d-- -----ĝe-on. H_____ n_ p________ l_ l_______ H-d-a- n- p-r-g-d-s l- l-ĝ-j-n- ------------------------------- Hodiaŭ ni purigadas la loĝejon. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். M----riga-as-la---nĉa-bro-. M_ p________ l_ b__________ M- p-r-g-d-s l- b-n-a-b-o-. --------------------------- Mi purigadas la banĉambron. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Mia-edzo-l--as la-aŭ---. M__ e___ l____ l_ a_____ M-a e-z- l-v-s l- a-t-n- ------------------------ Mia edzo lavas la aŭton. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். La-i---noj----igad---la--------j-. L_ i______ p________ l_ b_________ L- i-f-n-j p-r-g-d-s l- b-c-k-o-n- ---------------------------------- La infanoj purigadas la biciklojn. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Av--j- --v----------or--n. A_____ a______ l_ f_______ A-i-j- a-v-m-s l- f-o-o-n- -------------------------- Avinjo akvumas la florojn. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். La---f-n---or-ig-s-la -nfa----b--n. L_ i______ o______ l_ i____________ L- i-f-n-j o-d-g-s l- i-f-n-a-b-o-. ----------------------------------- La infanoj ordigas la infanĉambron. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். M-- -d-o or--gas---a- -k----ta-l-n. M__ e___ o______ s___ s____________ M-a e-z- o-d-g-s s-a- s-r-b-t-b-o-. ----------------------------------- Mia edzo ordigas sian skribotablon. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Mi----g-s -a-l--ota--n e- ----------non. M_ e_____ l_ l________ e_ l_ l__________ M- e-i-a- l- l-v-t-ĵ-n e- l- l-v-a-i-o-. ---------------------------------------- Mi enigas la lavotaĵon en la lavmaŝinon. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Mi-et---as-la seki-otan---vi--ĵ--. M_ e______ l_ s________ l_________ M- e-e-d-s l- s-k-g-t-n l-v-t-ĵ-n- ---------------------------------- Mi etendas la sekigotan lavitaĵon. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Mi------s-l--l---ta---. M_ g_____ l_ l_________ M- g-a-a- l- l-v-t-ĵ-n- ----------------------- Mi gladas la lavitaĵon. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. La-f--e--r-j -------alp-raj. L_ f________ e____ m________ L- f-n-s-r-j e-t-s m-l-u-a-. ---------------------------- La fenestroj estas malpuraj. 0
தரை அழுக்காக உள்ளது. La -l---o----as---lpur-. L_ p_____ e____ m_______ L- p-a-k- e-t-s m-l-u-a- ------------------------ La planko estas malpura. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. L---a---- e--a----l-ur-. L_ v_____ e____ m_______ L- v-z-r- e-t-s m-l-u-a- ------------------------ La vazaro estas malpura. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? K-----rig-da- -a--enest--j-? K__ p________ l_ f__________ K-u p-r-g-d-s l- f-n-s-r-j-? ---------------------------- Kiu purigadas la fenestrojn? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Kiu -ol----ĉ-s? K__ p__________ K-u p-l-o-u-a-? --------------- Kiu polvosuĉas? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Kiu-la-a--la --za-o-? K__ l____ l_ v_______ K-u l-v-s l- v-z-r-n- --------------------- Kiu lavas la vazaron? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -