சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   es Limpieza Doméstica

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [dieciocho]

Limpieza Doméstica

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்பானிஷ் ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. Ho- e--sá--do. H__ e_ s______ H-y e- s-b-d-. -------------- Hoy es sábado.
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Ho--tenem-- t-----. H__ t______ t______ H-y t-n-m-s t-e-p-. ------------------- Hoy tenemos tiempo.
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். H-y-l-m--a--- e- apartame---. H__ l________ e_ a___________ H-y l-m-i-m-s e- a-a-t-m-n-o- ----------------------------- Hoy limpiamos el apartamento.
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Yo------o e--baño. Y_ l_____ e_ b____ Y- l-m-i- e- b-ñ-. ------------------ Yo limpio el baño.
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். M-----o---l----e---o-h- / car----a--). M_ e_____ l___ e_ c____ / c____ (_____ M- e-p-s- l-v- e- c-c-e / c-r-o (-m-)- -------------------------------------- Mi esposo lava el coche / carro (am.).
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். L-s-n--o- limpi-n -a- -ici-let-s. L__ n____ l______ l__ b__________ L-s n-ñ-s l-m-i-n l-s b-c-c-e-a-. --------------------------------- Los niños limpian las bicicletas.
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். L- abu-l- -i------s ---r--. L_ a_____ r____ l__ f______ L- a-u-l- r-e-a l-s f-o-e-. --------------------------- La abuela riega las flores.
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Lo- ---o- o--enan e- cu--to----los niño-. L__ n____ o______ e_ c_____ d_ l__ n_____ L-s n-ñ-s o-d-n-n e- c-a-t- d- l-s n-ñ-s- ----------------------------------------- Los niños ordenan el cuarto de los niños.
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். M--e--oso o----a -----cri-ori-. M_ e_____ o_____ s_ e__________ M- e-p-s- o-d-n- s- e-c-i-o-i-. ------------------------------- Mi esposo ordena su escritorio.
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Yo-pong- -a-ro-a ---la l-v--or-. Y_ p____ l_ r___ e_ l_ l________ Y- p-n-o l- r-p- e- l- l-v-d-r-. -------------------------------- Yo pongo la ropa en la lavadora.
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Y- t-e-d- la r-p-. Y_ t_____ l_ r____ Y- t-e-d- l- r-p-. ------------------ Yo tiendo la ropa.
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Yo pl--c-o -a rop-. Y_ p______ l_ r____ Y- p-a-c-o l- r-p-. ------------------- Yo plancho la ropa.
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. L-- vent-na- e--á---u-i--. L__ v_______ e____ s______ L-s v-n-a-a- e-t-n s-c-a-. -------------------------- Las ventanas están sucias.
தரை அழுக்காக உள்ளது. E- -u--- /--i-- ----) -stá-----o. E_ s____ / p___ (____ e___ s_____ E- s-e-o / p-s- (-m-) e-t- s-c-o- --------------------------------- El suelo / piso (am.) está sucio.
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. L- va---l- -s-á su-ia. L_ v______ e___ s_____ L- v-j-l-a e-t- s-c-a- ---------------------- La vajilla está sucia.
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? ¿Qu-é---impia l-- ven-an--? ¿_____ l_____ l__ v________ ¿-u-é- l-m-i- l-s v-n-a-a-? --------------------------- ¿Quién limpia las ventanas?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? ¿Q-ién --sa --------ad-ra? ¿_____ p___ l_ a__________ ¿-u-é- p-s- l- a-p-r-d-r-? -------------------------- ¿Quién pasa la aspiradora?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? ¿-uién--a-a la--a-i--a? ¿_____ l___ l_ v_______ ¿-u-é- l-v- l- v-j-l-a- ----------------------- ¿Quién lava la vajilla?

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -