சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   hu Takarítás

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [tizennyolc]

Takarítás

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. M--s---ba--va-. M_ s______ v___ M- s-o-b-t v-n- --------------- Ma szombat van. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. M--v-n-idő-k. M_ v__ i_____ M- v-n i-ő-k- ------------- Ma van időnk. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Ma-kit-k-rítj-k-- l----t. M_ k___________ a l______ M- k-t-k-r-t-u- a l-k-s-. ------------------------- Ma kitakarítjuk a lakást. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். É----fü-dős-o-át-----r-t-m. É_ a f__________ t_________ É- a f-r-ő-z-b-t t-k-r-t-m- --------------------------- Én a fürdőszobát takarítom. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். A f----m mo-s---z au---. A f_____ m____ a_ a_____ A f-r-e- m-s-a a- a-t-t- ------------------------ A férjem mossa az autót. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். A-----e-e--ti--t--j-k - -i-i-l---t. A g_______ t_________ a b__________ A g-e-e-e- t-s-t-t-á- a b-c-k-i-e-. ----------------------------------- A gyerekek tisztítják a bicikliket. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். N---ma---ön---i - -i-ág--at. N_______ ö_____ a v_________ N-g-m-m- ö-t-z- a v-r-g-k-t- ---------------------------- Nagymama öntözi a virágokat. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். A --e--kek --n-b---akják-a -yere----b-t. A g_______ r_____ r_____ a g____________ A g-e-e-e- r-n-b- r-k-á- a g-e-e-s-o-á-. ---------------------------------------- A gyerekek rendbe rakják a gyerekszobát. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். A -é--e- re-d-t -ak--z--róasz--lá-. A f_____ r_____ r__ a_ í___________ A f-r-e- r-n-e- r-k a- í-ó-s-t-l-n- ----------------------------------- A férjem rendet rak az íróasztalán. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். A--uhá----a m-só--p-- -e-zem. A r______ a m________ t______ A r-h-k-t a m-s-g-p-e t-s-e-. ----------------------------- A ruhákat a mosógépbe teszem. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Ki-e-í-e--a ru---a-. K________ a r_______ K-t-r-t-m a r-h-k-t- -------------------- Kiterítem a ruhákat. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Va-a-o--a -------. V______ a r_______ V-s-l-m a r-h-k-t- ------------------ Vasalom a ruhákat. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. A---blakok -iszk----. A_ a______ p_________ A- a-l-k-k p-s-k-s-k- --------------------- Az ablakok piszkosak. 0
தரை அழுக்காக உள்ளது. A---dl- -i-zk-s. A p____ p_______ A p-d-ó p-s-k-s- ---------------- A padló piszkos. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. A- --é---- pi-z---ak. A_ e______ p_________ A- e-é-y-k p-s-k-s-k- --------------------- Az edények piszkosak. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? K- -uc---a----a--akoka-? K_ p______ a_ a_________ K- p-c-l-a a- a-l-k-k-t- ------------------------ Ki pucolja az ablakokat? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Ki----s-------? K_ p___________ K- p-r-z-v-z-k- --------------- Ki porszívózik? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Ki---so-a-------a---dé--e-et? K_ m________ e_ a_ e_________ K- m-s-g-t-a e- a- e-é-y-k-t- ----------------------------- Ki mosogatja el az edényeket? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -