சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   vi Dọn dẹp nhà

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [Mười tám]

Dọn dẹp nhà

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் வியட்னாமீஸ் ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. H---n----- -hứ---y. H__ n__ l_ t__ b___ H-m n-y l- t-ứ b-y- ------------------- Hôm nay là thứ bảy. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Hôm na---h-n--t-i --n---ỗ-. H__ n__ c____ t__ r___ r___ H-m n-y c-ú-g t-i r-n- r-i- --------------------------- Hôm nay chúng tôi rảnh rỗi. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Hô- n-y------ --i-la----n---à. H__ n__ c____ t__ l__ d__ n___ H-m n-y c-ú-g t-i l-u d-n n-à- ------------------------------ Hôm nay chúng tôi lau dọn nhà. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். T-i --u p--ng -ắ-. T__ l__ p____ t___ T-i l-u p-ò-g t-m- ------------------ Tôi lau phòng tắm. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். C-ồ-- --- r---xe-hơi. C____ t__ r__ x_ h___ C-ồ-g t-i r-a x- h-i- --------------------- Chồng tôi rửa xe hơi. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Tr----n--au ---đạp. T__ c__ l__ x_ đ___ T-ẻ c-n l-u x- đ-p- ------------------- Trẻ con lau xe đạp. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Bà -ư-i----. B_ t___ h___ B- t-ớ- h-a- ------------ Bà tưới hoa. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். N-ữ-g đứ---é --- --p p-òng -rẻ em. N____ đ__ b_ d__ d__ p____ t__ e__ N-ữ-g đ-a b- d-n d-p p-ò-g t-ẻ e-. ---------------------------------- Những đứa bé dọn dẹp phòng trẻ em. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். C-ồn--c-- -ôi -ọ-------àn---m ---c --a--n- --. C____ c__ t__ d__ d__ b__ l__ v___ c__ a__ ấ__ C-ồ-g c-a t-i d-n d-p b-n l-m v-ệ- c-a a-h ấ-. ---------------------------------------------- Chồng của tôi dọn dẹp bàn làm việc của anh ấy. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Tôi -h--q--- á- và--m-- g-ặ-. T__ c__ q___ á_ v__ m__ g____ T-i c-o q-ầ- á- v-o m-y g-ặ-. ----------------------------- Tôi cho quần áo vào máy giặt. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். T-i---ơ---uầ- á-. T__ p___ q___ á__ T-i p-ơ- q-ầ- á-. ----------------- Tôi phơi quần áo. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Tôi là / ủ- --ần-áo. T__ l_ / ủ_ q___ á__ T-i l- / ủ- q-ầ- á-. -------------------- Tôi là / ủi quần áo. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. C-- ----ẩ-. C__ s_ b___ C-a s- b-n- ----------- Cửa sổ bẩn. 0
தரை அழுக்காக உள்ளது. N-- -h---ẩ-. N__ n__ b___ N-n n-à b-n- ------------ Nền nhà bẩn. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. B-t -ĩ- -ẩn. B__ đ__ b___ B-t đ-a b-n- ------------ Bát đĩa bẩn. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Ai-l-u-c-a--ổ? A_ l__ c__ s__ A- l-u c-a s-? -------------- Ai lau cửa sổ? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Ai -út-bụi? A_ h__ b___ A- h-t b-i- ----------- Ai hút bụi? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Ai rử--b---đĩ-? A_ r__ b__ đ___ A- r-a b-t đ-a- --------------- Ai rửa bát đĩa? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -