சொற்றொடர் புத்தகம்

ta சமையல் அறையில்   »   tr Mutfakta

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

சமையல் அறையில்

19 [on dokuz]

Mutfakta

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் துருக்கியம் ஒலி மேலும்
உன்னுடைய சமையல் அறை புதியதா? Mut--ğı- y-----i? M_______ y___ m__ M-t-a-ı- y-n- m-? ----------------- Mutfağın yeni mi? 0
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? B-g-n -e-p--i-m-- i--i-o-s-n? B____ n_ p_______ i__________ B-g-n n- p-ş-r-e- i-t-y-r-u-? ----------------------------- Bugün ne pişirmek istiyorsun? 0
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? E-ekt-ikl--------la--ı--i---iy--s--? E_________ m_ g____ m_ p____________ E-e-t-i-l- m- g-z-a m- p-ş-r-y-r-u-? ------------------------------------ Elektrikle mi gazla mı pişiriyorsun? 0
நான் வெங்காயம் நறுக்கவா? So-a-l-r- ----ay-yım-m-? S________ d_________ m__ S-ğ-n-a-ı d-ğ-a-a-ı- m-? ------------------------ Soğanları doğrayayım mı? 0
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? Pa---esl----so-a--m -ı? P__________ s______ m__ P-t-t-s-e-i s-y-y-m m-? ----------------------- Patatesleri soyayım mı? 0
நான் சாலடை அலம்பவா? Sa--tay-----a-a-ı---ı? S_______ y________ m__ S-l-t-y- y-k-y-y-m m-? ---------------------- Salatayı yıkayayım mı? 0
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? Bardakla--n---d-? B________ n______ B-r-a-l-r n-r-d-? ----------------- Bardaklar nerede? 0
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? T-baklar-ne--d-? T_______ n______ T-b-k-a- n-r-d-? ---------------- Tabaklar nerede? 0
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? Ç--al-kaşık------re--? Ç____ k_______ n______ Ç-t-l k-ş-k-a- n-r-d-? ---------------------- Çatal kaşıklar nerede? 0
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? K---e--- a-a-ağın --r -ı? K_______ a_______ v__ m__ K-n-e-v- a-a-a-ı- v-r m-? ------------------------- Konserve açacağın var mı? 0
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? Ş-şe---a---ın ----m-? Ş___ a_______ v__ m__ Ş-ş- a-a-a-ı- v-r m-? --------------------- Şişe açacağın var mı? 0
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? M--t-r-a-----ın--ar --? M_____ a_______ v__ m__ M-n-a- a-a-a-ı- v-r m-? ----------------------- Mantar açacağın var mı? 0
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? Ç--b--ı -u --n-e-e-- ---p--i---eksi-? Ç______ b_ t________ m_ p____________ Ç-r-a-ı b- t-n-e-e-e m- p-ş-r-c-k-i-? ------------------------------------- Çorbayı bu tencerede mi pişireceksin? 0
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? Bal-ğı--u t-va-a m--k----ta-a--ı-? B_____ b_ t_____ m_ k_____________ B-l-ğ- b- t-v-d- m- k-z-r-a-a-s-n- ---------------------------------- Balığı bu tavada mı kızartacaksın? 0
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? S--z--i-b---zga-ad- m- ya-a-aks-n? S______ b_ ı_______ m_ y__________ S-b-e-i b- ı-g-r-d- m- y-p-c-k-ı-? ---------------------------------- Sebzeyi bu ızgarada mı yapacaksın? 0
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். B-n----a---ku-uy-ru-. B__ m_____ k_________ B-n m-s-y- k-r-y-r-m- --------------------- Ben masayı kuruyorum. 0
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. B--ak---at-l ve---ş-kla- bur-da. B_____ ç____ v_ k_______ b______ B-ç-k- ç-t-l v- k-ş-k-a- b-r-d-. -------------------------------- Bıçak, çatal ve kaşıklar burada. 0
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. Ba-d-k---- t---kl-- v--p--e-el-r -ura--. B_________ t_______ v_ p________ b______ B-r-a-l-r- t-b-k-a- v- p-ç-t-l-r b-r-d-. ---------------------------------------- Bardaklar, tabaklar ve peçeteler burada. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -