சொற்றொடர் புத்தகம்

ta நீச்சல்குளத்தில்   »   ro La piscină

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

நீச்சல்குளத்தில்

50 [cincizeci]

La piscină

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ருமேனியன் ஒலி மேலும்
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. A---z----te c---. A_____ e___ c____ A-t-z- e-t- c-l-. ----------------- Astăzi este cald. 0
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Mer-em-la--------? M_____ l_ p_______ M-r-e- l- p-s-i-ă- ------------------ Mergem la piscină? 0
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Ai-c--f-s---e-gi----î-oţ-? A_ c___ s_ m____ s_ î_____ A- c-e- s- m-r-i s- î-o-i- -------------------------- Ai chef să mergi să înoţi? 0
உன்னிடம் துண்டு இருக்கிறதா? A- u- pr--op? A_ u_ p______ A- u- p-o-o-? ------------- Ai un prosop? 0
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Ai-u--s--p-de --ie? A_ u_ s___ d_ b____ A- u- s-i- d- b-i-? ------------------- Ai un slip de baie? 0
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? A- -n-co--um d- ---e? A_ u_ c_____ d_ b____ A- u- c-s-u- d- b-i-? --------------------- Ai un costum de baie? 0
உனக்கு நீந்தத் தெரியுமா? Şt-i să î---i? Ş___ s_ î_____ Ş-i- s- î-o-i- -------------- Ştii să înoţi? 0
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Ş--- să-fa-- sc-fu-dări? Ş___ s_ f___ s__________ Ş-i- s- f-c- s-u-u-d-r-? ------------------------ Ştii să faci scufundări? 0
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Şt----ă-sa-i î- -p-? Ş___ s_ s___ î_ a___ Ş-i- s- s-r- î- a-ă- -------------------- Ştii să sari în apă? 0
குளியல் அறை எங்கு இருக்கிறது? Und- este -uş-l? U___ e___ d_____ U-d- e-t- d-ş-l- ---------------- Unde este duşul? 0
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? Und---s-e -----a -e--ch-m-? U___ e___ c_____ d_ s______ U-d- e-t- c-b-n- d- s-h-m-? --------------------------- Unde este cabina de schimb? 0
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? Und--sun---che-ari-----în--? U___ s___ o________ d_ î____ U-d- s-n- o-h-l-r-i d- î-o-? ---------------------------- Unde sunt ochelarii de înot? 0
நீர் மிகவும் ஆழமா? Es-- ---nc- --a? E___ a_____ a___ E-t- a-â-c- a-a- ---------------- Este adâncă apa? 0
நீர் சுத்தமாக இருக்கிறதா? Est- cur-----p-? E___ c_____ a___ E-t- c-r-t- a-a- ---------------- Este curată apa? 0
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? E-t--c-l-ă --a? E___ c____ a___ E-t- c-l-ă a-a- --------------- Este caldă apa? 0
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். M--e frig. M___ f____ M--- f-i-. ---------- Mi-e frig. 0
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. Ap- ---- -----r---. A__ e___ p___ r____ A-a e-t- p-e- r-c-. ------------------- Apa este prea rece. 0
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். I-- ----a -i- ---. I__ a____ d__ a___ I-s a-u-a d-n a-ă- ------------------ Ies acuma din apă. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -