சொற்றொடர் புத்தகம்

ta பொருட்கள் வாங்குதல்   »   sl Nakupovanje

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

பொருட்கள் வாங்குதல்

54 [štiriinpetdeset]

Nakupovanje

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்லோவேனியன் ஒலி மேலும்
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். R----)-bi -upil-a--da-i-o. R_____ b_ k_______ d______ R-d-a- b- k-p-l-a- d-r-l-. -------------------------- Rad(a) bi kupil(a) darilo. 0
ஆனால் விலை அதிகமானதல்ல. V--da- ne-p-ed--go. V_____ n_ p________ V-n-a- n- p-e-r-g-. ------------------- Vendar ne predrago. 0
கைப்பையாக இகுக்கலாமோ? M-r-a----b---? M____ t_______ M-r-a t-r-i-o- -------------- Morda torbico? 0
உனக்கு எந்த கலர் விருப்பம்? V-k-k----bar---jo---lit-? V k_____ b____ j_ ž______ V k-k-n- b-r-i j- ž-l-t-? ------------------------- V kakšni barvi jo želite? 0
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? V črni- r-a-- a---b---? V č____ r____ a__ b____ V č-n-, r-a-i a-i b-l-? ----------------------- V črni, rjavi ali beli? 0
பெரிதா அல்லது சிறிதா? Velik- a-i--aj--o? V_____ a__ m______ V-l-k- a-i m-j-n-? ------------------ Veliko ali majhno? 0
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? S- -ahko-tole-pog-e-a-? S_ l____ t___ p________ S- l-h-o t-l- p-g-e-a-? ----------------------- Si lahko tole pogledam? 0
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? J-------iz-usnja? J_ t___ i_ u_____ J- t-l- i- u-n-a- ----------------- Je tale iz usnja? 0
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Ali--- u-etne sn-vi? A__ i_ u_____ s_____ A-i i- u-e-n- s-o-i- -------------------- Ali iz umetne snovi? 0
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். S-v-da -e -- -s---. S_____ j_ i_ u_____ S-v-d- j- i- u-n-a- ------------------- Seveda je iz usnja. 0
மிகவும் தரமுள்ளது. J----lo--o--e -a-ovost-. J_ z___ d____ k_________ J- z-l- d-b-e k-k-v-s-i- ------------------------ Je zelo dobre kakovosti. 0
பையின் விலை மிகவும் நியாயமானது. In -- -o--ic- ---r----čn---e-o-pocen-. I_ t_ t______ j_ r_______ z___ p______ I- t- t-r-i-a j- r-s-i-n- z-l- p-c-n-. -------------------------------------- In ta torbica je resnično zelo poceni. 0
எனக்குப் பிடித்திருக்கிறது. V--- -----. V___ m_ j__ V-e- m- j-. ----------- Všeč mi je. 0
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். V--me----. V_____ j__ V-a-e- j-. ---------- Vzamem jo. 0
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? J--l-h-o -asn-j--m---č----menj-m? J_ l____ k______ m_____ z________ J- l-h-o k-s-e-e m-g-č- z-m-n-a-? --------------------------------- Jo lahko kasneje mogoče zamenjam? 0
கண்டிப்பாக. Sev-da. S______ S-v-d-. ------- Seveda. 0
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Jo-b-mo--apak-r--- k-- ---ilo. J_ b___ z_________ k__ d______ J- b-m- z-p-k-r-l- k-t d-r-l-. ------------------------------ Jo bomo zapakirali kot darilo. 0
காசாளர் அங்கே இருக்கிறார்? Ta--j---l-g---a. T__ j_ b________ T-m j- b-a-a-n-. ---------------- Tam je blagajna. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -