சொற்றொடர் புத்தகம்

ta உடல் உறுப்புக்கள்   »   ku Beşên laşî

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

உடல் உறுப்புக்கள்

58 [pêncî û heşt]

Beşên laşî

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குர்திஷ் (குர்மாஞ்சி) ஒலி மேலும்
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். E- -ên-y--zi-a-e-î -êdikim. E_ w_____ z_______ ç_______ E- w-n-y- z-l-m-k- ç-d-k-m- --------------------------- Ez wêneyê zilamekî çêdikim. 0
முதலில் தலை. Pê-- s---. P___ s____ P-ş- s-r-. ---------- Pêşî serî. 0
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Ku-- z----î heye. K___ z_____ h____ K-m- z-l-m- h-y-. ----------------- Kumê zilamî heye. 0
அவனது தலைமயிர் தெரியவில்லை. Por n--ê-xuya-i---. P__ n___ x_________ P-r n-y- x-y-k-r-n- ------------------- Por nayê xuyakirin. 0
அவனது காதும் தெரியவில்லை. Guh-jî x-y- ----n. G__ j_ x___ n_____ G-h j- x-y- n-b-n- ------------------ Guh jî xuya nabin. 0
அவனது பின்புறமும் தெரியவில்லை. Pişt--î -ay---uy---ri-. P___ j_ n___ x_________ P-ş- j- n-y- x-y-k-r-n- ----------------------- Pişt jî nayê xuyakirin. 0
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Çavê---î - d-v--wî -ê- -i--m. Ç____ w_ û d___ w_ x__ d_____ Ç-v-n w- û d-v- w- x-z d-k-m- ----------------------------- Çavên wî û devê wî xêz dikim. 0
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Zi-am -a-s di-e ---i--n-. Z____ d___ d___ û d______ Z-l-m d-n- d-k- û d-k-n-. ------------------------- Zilam dans dike û dikene. 0
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Z-l-m -w-dî------î--irêj-e Z____ x____ p_____ d____ e Z-l-m x-e-î p-z-k- d-r-j e -------------------------- Zilam xwedî pozekî dirêj e 0
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். D--de--ê-----e ---a-e-----e. D_ d____ w_ d_ g______ h____ D- d-s-ê w- d- g-p-l-k h-y-. ---------------------------- Di destê wî de gopalek heye. 0
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். D- s--yê-w--d--de-male- --ye. D_ s____ w_ d_ d_______ h____ D- s-u-ê w- d- d-s-a-e- h-y-. ----------------------------- Di stuyê wî de desmalek heye. 0
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Zi-ist-n - --h-wa sa---. Z_______ e û h___ s__ e_ Z-v-s-a- e û h-w- s-r e- ------------------------ Zivistan e û hewa sar e. 0
கைகள் கட்டாக இருக்கின்றன. M-- a -i --h-z-in. M__ a b_ b____ i__ M-l a b- b-h-z i-. ------------------ Mil a bi bihêz in. 0
கால்களும் கட்டாக இருக்கின்றன. Ç-m jî --bi--z i-. Ç__ j_ a b____ i__ Ç-m j- a b-h-z i-. ------------------ Çîm jî a bihêz in. 0
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Z--a-----berfê ye. Z____ j_ b____ y__ Z-l-m j- b-r-ê y-. ------------------ Zilam ji berfê ye. 0
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Şa- û--a-ûtê -- --ne. Ş__ û q_____ w_ n____ Ş-l û q-p-t- w- n-n-. --------------------- Şal û qapûtê wî nîne. 0
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. L----ê ---a- nacemid-. L_____ z____ n________ L-b-l- z-l-m n-c-m-d-. ---------------------- Lêbelê zilam nacemide. 0
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Ew be-fe---amek -. E_ b___________ e_ E- b-r-e-i-a-e- e- ------------------ Ew berfezilamek e. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -