சொற்றொடர் புத்தகம்

ta பெரியது-சிறியது   »   sk veľký – malý

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

பெரியது-சிறியது

68 [šesťdesiatosem]

veľký – malý

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்லோவாக் ஒலி மேலும்
பெரியதும் சிறியதும் ve-ký---malý v____ a m___ v-ľ-ý a m-l- ------------ veľký a malý 0
யானை பெரியது. Sl-- j- --ľký. S___ j_ v_____ S-o- j- v-ľ-ý- -------------- Slon je veľký. 0
சுண்டெலி சிறியது. M-- je-m---. M__ j_ m____ M-š j- m-l-. ------------ Myš je malá. 0
இருட்டும் வெளிச்சமும் tm----a -vet-ý t____ a s_____ t-a-ý a s-e-l- -------------- tmavý a svetlý 0
இரவு இருட்டாக இருக்கிறது. N----e--m---. N__ j_ t_____ N-c j- t-a-á- ------------- Noc je tmavá. 0
பகல் வெளிச்சமாக இருக்கிறது. D-- j--s-----. D__ j_ s______ D-ň j- s-e-l-. -------------- Deň je svetlý. 0
முதுமையும் இளமையும் sta-ý a m-adý s____ a m____ s-a-ý a m-a-ý ------------- starý a mladý 0
நமது தாத்தா முதுமையானவர். N-š----k--je v--m- ---rý. N__ d____ j_ v____ s_____ N-š d-d-o j- v-ľ-i s-a-ý- ------------------------- Náš dedko je veľmi starý. 0
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். Pr-d-70 -okmi-bol--št-----dý. P___ 7_ r____ b__ e___ m_____ P-e- 7- r-k-i b-l e-t- m-a-ý- ----------------------------- Pred 70 rokmi bol ešte mladý. 0
அழகானதும் அசிங்கமானதும் pek---a -ka-e-ý p____ a š______ p-k-ý a š-a-e-ý --------------- pekný a škaredý 0
வண்ணத்துப்பூச்சி அழகானது. Motý---e -ek--. M____ j_ p_____ M-t-ľ j- p-k-ý- --------------- Motýľ je pekný. 0
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. P-v-k-j--š---e--. P____ j_ š_______ P-v-k j- š-a-e-ý- ----------------- Pavúk je škaredý. 0
பருமனும் ஒல்லியும் t---ý a -h--ý t____ a c____ t-s-ý a c-u-ý ------------- tlstý a chudý 0
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். Že--, -áž-a-------kilo-ramo-, -e t---á. Ž____ v______ 1__ k__________ j_ t_____ Ž-n-, v-ž-a-a 1-0 k-l-g-a-o-, j- t-s-á- --------------------------------------- Ženа, vážiaca 100 kilogramov, je tlstá. 0
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். Mu-, v-žia-i -0--ilo----o-- je c-u-ý. M___ v______ 5_ k__________ j_ c_____ M-ž- v-ž-a-i 5- k-l-g-a-o-, j- c-u-ý- ------------------------------------- Muž, vážiaci 50 kilogramov, je chudý. 0
விலை உயர்ந்ததும் மலிவானதும் dr--ý-a--a--ý d____ a l____ d-a-ý a l-c-ý ------------- drahý a lacný 0
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. Auto -- dr-hé. A___ j_ d_____ A-t- j- d-a-é- -------------- Auto je drahé. 0
செய்தித்தாள் மலிவானது. No--n- sú-l---é. N_____ s_ l_____ N-v-n- s- l-c-é- ---------------- Noviny sú lacné. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -