சொற்றொடர் புத்தகம்

ta கட்டாயமாக செய்ய வேண்டியது   »   fr devoir faire qc.

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

கட்டாயமாக செய்ய வேண்டியது

72 [soixante-douze]

devoir faire qc.

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபிரெஞ்சு ஒலி மேலும்
கட்டாயம் dev-ir d_____ d-v-i- ------ devoir 0
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். J--d--s en----r-une -et--e. J_ d___ e______ u__ l______ J- d-i- e-v-y-r u-e l-t-r-. --------------------------- Je dois envoyer une lettre. 0
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். J---oi- ---er--’-ô-e-. J_ d___ p____ l_______ J- d-i- p-y-r l-h-t-l- ---------------------- Je dois payer l’hôtel. 0
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். Tu--o-s -- -e-e-----. T_ d___ t_ l____ t___ T- d-i- t- l-v-r t-t- --------------------- Tu dois te lever tôt. 0
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். T--d--s --a-c----t---a--l-r. T_ d___ b_______ t__________ T- d-i- b-a-c-u- t-a-a-l-e-. ---------------------------- Tu dois beaucoup travailler. 0
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். T---o-s--tre à-l-heure. T_ d___ ê___ à l_______ T- d-i- ê-r- à l-h-u-e- ----------------------- Tu dois être à l’heure. 0
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். I--do-- f--r-------e-n. I_ d___ f____ l_ p_____ I- d-i- f-i-e l- p-e-n- ----------------------- Il doit faire le plein. 0
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். I- do----é-a--r-la--oi-u--. I_ d___ r______ l_ v_______ I- d-i- r-p-r-r l- v-i-u-e- --------------------------- Il doit réparer la voiture. 0
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். I- -------v---la--oi--re. I_ d___ l____ l_ v_______ I- d-i- l-v-r l- v-i-u-e- ------------------------- Il doit laver la voiture. 0
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். E--e-do-t----re---s ach--s. E___ d___ f____ d__ a______ E-l- d-i- f-i-e d-s a-h-t-. --------------------------- Elle doit faire des achats. 0
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். Ell---o-t--ai-e -e---n--- da---l’appar-em--t. E___ d___ f____ l_ m_____ d___ l_____________ E-l- d-i- f-i-e l- m-n-g- d-n- l-a-p-r-e-e-t- --------------------------------------------- Elle doit faire le ménage dans l’appartement. 0
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். Ell---oit --v-- le linge. E___ d___ l____ l_ l_____ E-l- d-i- l-v-r l- l-n-e- ------------------------- Elle doit laver le linge. 0
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். Nou---e-ons-a-le--tou--de ----- à--’éco-e. N___ d_____ a____ t___ d_ s____ à l_______ N-u- d-v-n- a-l-r t-u- d- s-i-e à l-é-o-e- ------------------------------------------ Nous devons aller tout de suite à l’école. 0
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். Nous--e-o---a-l-r-t-ut de s-i-- a- -ravail. N___ d_____ a____ t___ d_ s____ a_ t_______ N-u- d-v-n- a-l-r t-u- d- s-i-e a- t-a-a-l- ------------------------------------------- Nous devons aller tout de suite au travail. 0
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். N-u- d---ns-all-r--o-- -----it----e---- m-decin. N___ d_____ a____ t___ d_ s____ c___ l_ m_______ N-u- d-v-n- a-l-r t-u- d- s-i-e c-e- l- m-d-c-n- ------------------------------------------------ Nous devons aller tout de suite chez le médecin. 0
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். Vo-----vez --tendr- ------. V___ d____ a_______ l_ b___ V-u- d-v-z a-t-n-r- l- b-s- --------------------------- Vous devez attendre le bus. 0
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். V--- -e-ez a-ten-r- l--tr-in. V___ d____ a_______ l_ t_____ V-u- d-v-z a-t-n-r- l- t-a-n- ----------------------------- Vous devez attendre le train. 0
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். Vou-----ez-a--en--e -e taxi. V___ d____ a_______ l_ t____ V-u- d-v-z a-t-n-r- l- t-x-. ---------------------------- Vous devez attendre le taxi. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -