சொற்றொடர் புத்தகம்

ta காரணம் கூறுதல் 1   »   sk niečo zdôvodniť 1

75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

காரணம் கூறுதல் 1

75 [sedemdesiatpäť]

niečo zdôvodniť 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்லோவாக் ஒலி மேலும்
நீங்கள் ஏன் வருவதில்லை? Preč- n------te? P____ n_________ P-e-o n-p-í-e-e- ---------------- Prečo neprídete? 0
வானிலை மிகவும் மோசமாக உள்ளது. P-ča-i- ---t-ké z-é. P______ j_ t___ z___ P-č-s-e j- t-k- z-é- -------------------- Počasie je také zlé. 0
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Ne-ríde-, ---tož- -o----- j---a-é-zlé. N________ p______ p______ j_ t___ z___ N-p-í-e-, p-e-o-e p-č-s-e j- t-k- z-é- -------------------------------------- Neprídem, pretože počasie je také zlé. 0
அவன் ஏன் வரவில்லை? P--čo--eprí--? P____ n_______ P-e-o n-p-í-e- -------------- Prečo nepríde? 0
அவன் அழைக்கப்படவில்லை. N-e -e----v---. N__ j_ p_______ N-e j- p-z-a-ý- --------------- Nie je pozvaný. 0
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. N-prí--- pr-t-že---- je p--vaný. N_______ p______ n__ j_ p_______ N-p-í-e- p-e-o-e n-e j- p-z-a-ý- -------------------------------- Nepríde, pretože nie je pozvaný. 0
நீ ஏன் வரவில்லை? Pre----epr---š? P____ n________ P-e-o n-p-í-e-? --------------- Prečo neprídeš? 0
எனக்கு நேரமில்லை. N--ám ---. N____ č___ N-m-m č-s- ---------- Nemám čas. 0
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. N---ídem,-pr-t--- -em-m---s. N________ p______ n____ č___ N-p-í-e-, p-e-o-e n-m-m č-s- ---------------------------- Neprídem, pretože nemám čas. 0
நீ ஏன் தங்கக்கூடாது? Prečo--e-----neš? P____ n__________ P-e-o n-z-s-a-e-? ----------------- Prečo nezostaneš? 0
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. M-s-m----e-pr--o--ť. M____ e___ p________ M-s-m e-t- p-a-o-a-. -------------------- Musím ešte pracovať. 0
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. N-z--t----- -re-o-----sím --t- -r--o--ť. N__________ p______ m____ e___ p________ N-z-s-a-e-, p-e-o-e m-s-m e-t- p-a-o-a-. ---------------------------------------- Nezostanem, pretože musím ešte pracovať. 0
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? P--č- u--i----? P____ u_ i_____ P-e-o u- i-e-e- --------------- Prečo už idete? 0
எனக்கு களைப்பாக இருக்கிறது. S-- --a--n-. S__ u_______ S-m u-a-e-ý- ------------ Som unavený. 0
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். Idem--pre--že--om un---ný. I____ p______ s__ u_______ I-e-, p-e-o-e s-m u-a-e-ý- -------------------------- Idem, pretože som unavený. 0
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Prečo-už---s--j--e? P____ u_ c_________ P-e-o u- c-s-u-e-e- ------------------- Prečo už cestujete? 0
இப்பொழுதே நேரமாகிவிட்டது. J---ž ----o--. J_ u_ n_______ J- u- n-s-o-o- -------------- Je už neskoro. 0
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. Ces-uj--- ---t-ž- -------es-o--. C________ p______ j_ u_ n_______ C-s-u-e-, p-e-o-e j- u- n-s-o-o- -------------------------------- Cestujem, pretože je už neskoro. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -