சொற்றொடர் புத்தகம்

ta ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று   »   no Bisetninger med om

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

93 [nittitre]

Bisetninger med om

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் நார்வீஜியன் ஒலி மேலும்
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Jeg vet --k---m --- el-k-r--e-. J__ v__ i___ o_ h__ e_____ m___ J-g v-t i-k- o- h-n e-s-e- m-g- ------------------------------- Jeg vet ikke om han elsker meg. 0
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Je- --- ---- -- h-- --------i--a-e. J__ v__ i___ o_ h__ k_____ t_______ J-g v-t i-k- o- h-n k-m-e- t-l-a-e- ----------------------------------- Jeg vet ikke om han kommer tilbake. 0
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. Jeg v----kke--- --n --l-ri--e-me-. J__ v__ i___ o_ h__ v__ r____ m___ J-g v-t i-k- o- h-n v-l r-n-e m-g- ---------------------------------- Jeg vet ikke om han vil ringe meg. 0
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Om-ha--e---e--meg? O_ h__ e_____ m___ O- h-n e-s-e- m-g- ------------------ Om han elsker meg? 0
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Om-h-------e- -i-b--e? O_ h__ k_____ t_______ O- h-n k-m-e- t-l-a-e- ---------------------- Om han kommer tilbake? 0
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? O---a----l -in-e----? O_ h__ v__ r____ m___ O- h-n v-l r-n-e m-g- --------------------- Om han vil ringe meg? 0
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. J-------r på -- -an--e---- på meg. J__ l____ p_ o_ h__ t_____ p_ m___ J-g l-r-r p- o- h-n t-n-e- p- m-g- ---------------------------------- Jeg lurer på om han tenker på meg. 0
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Jeg--ur-r--å-o----n-ha--e---nn-n. J__ l____ p_ o_ h__ h__ e_ a_____ J-g l-r-r p- o- h-n h-r e- a-n-n- --------------------------------- Jeg lurer på om han har ei annen. 0
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Je- lu--r på -m -an -yv-r. J__ l____ p_ o_ h__ l_____ J-g l-r-r p- o- h-n l-v-r- -------------------------- Jeg lurer på om han lyver. 0
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? O- ha-------- ---me-? O_ h__ t_____ p_ m___ O- h-n t-n-e- p- m-g- --------------------- Om han tenker på meg? 0
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? O- h-- har -- annen? O_ h__ h__ e_ a_____ O- h-n h-r e- a-n-n- -------------------- Om han har en annen? 0
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? O- h-n-s-akke---ant? O_ h__ s______ s____ O- h-n s-a-k-r s-n-? -------------------- Om han snakker sant? 0
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். J---e--- -vi- -- -m-h-n-v-rk--ig-----r m-g. J__ e_ i t___ p_ o_ h__ v_______ l____ m___ J-g e- i t-i- p- o- h-n v-r-e-i- l-k-r m-g- ------------------------------------------- Jeg er i tvil på om han virkelig liker meg. 0
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். J-- ---- tv---p---m-han-vi- --ri-- -i---eg. J__ e_ i t___ p_ o_ h__ v__ s_____ t__ m___ J-g e- i t-i- p- o- h-n v-l s-r-v- t-l m-g- ------------------------------------------- Jeg er i tvil på om han vil skrive til meg. 0
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். J-- ---- -v-l-p- om -an---- ----e--e--m-- ---. J__ e_ i t___ p_ o_ h__ v__ g____ s__ m__ m___ J-g e- i t-i- p- o- h-n v-l g-f-e s-g m-d m-g- ---------------------------------------------- Jeg er i tvil på om han vil gifte seg med meg. 0
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? O- -a----rke--g--ik-r----? O_ h__ v_______ l____ m___ O- h-n v-r-e-i- l-k-r m-g- -------------------------- Om han virkelig liker meg? 0
அவன் எனக்கு எழுதுவானா? Om-han-v-l s----e---l m-g? O_ h__ v__ s_____ t__ m___ O- h-n v-l s-r-v- t-l m-g- -------------------------- Om han vil skrive til meg? 0
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? O--han v-- g-ft---e----d----? O_ h__ v__ g____ s__ m__ m___ O- h-n v-l g-f-e s-g m-d m-g- ----------------------------- Om han vil gifte seg med meg? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -