சொல்லகராதி
இந்தோனேஷியன் – உரிச்சொற்கள் பயிற்சி

பயங்கரமான
பயங்கரமான காட்சி

கோபமாக
கோபமாக உள்ள ஆண்கள்

சட்டவிரோத
சட்டவிரோத மருந்து வணிகம்

தவறான
தவறான திசை

நியாயமற்ற
நியாயமற்ற வேலை பங்களிப்பு

துக்கமான
துக்கமான குழந்தை

நகைச்சுவையான
நகைச்சுவையான வேசம்

பலவிதமான
பலவிதமான நோய்

குறுகிய
ஒரு குறுகிய பார்வை

உலர்ந்த
உலர்ந்த உடை

பொன்
பொன் கோயில்
