சொல்லகராதி
உரிச்சொற்களை அறிக – இத்தாலியன்

brillo
l‘uomo brillo
குடித்திருக்கும்
குடித்திருக்கும் ஆண்

affettuoso
il regalo affettuoso
காதல் உள்ள
காதல் உள்ள பரிசு

intelligente
la ragazza intelligente
அறிவான
அறிவுள்ள பெண்

forte
la donna forte
வலிமையான
வலிமையான பெண்

infruttuoso
la ricerca infruttuosa di un appartamento
வெற்றியற்ற
வெற்றியற்ற வீடு தேடல்

atomico
l‘esplosione atomica
அணு
அணு வெடிப்பு

necessario
la torcia necessaria
அவசியமான
அவசியமான டார்ச் லைட்

tecnico
una meraviglia tecnica
தொழில்நுட்பமான
தொழில்நுட்ப அதிசயம்

ragionevole
la produzione di energia ragionevole
விவேகமான
விவேகமான மின் உற்பாதேசம்

gratuito
il mezzo di trasporto gratuito
இலவச
இலவச போக்குவரத்து உபகரணம்

chiuso
la porta chiusa
மூடிய
மூடிய கதவு
